மேட்டுப்பாளையம் அருகே தன மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தான் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீப்பிடித்ததாக பாஜகவை சேர்ந்த விஸ்வநாதன் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் பாஜக பிரமுகர் விஸ்வநாதனே தன்னுடைய சட்டைக்கு தீவைத்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

Related Stories: