ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தென் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு ஹாக்கி அரங்கில் தென் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கிய தென் மாநில அளவிலான ஹாக்கி போட்டி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: