சாத்தான்குளம் அருகே தனியார் அலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே தனியார் அலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மணிலா இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கிரஷர் அலை நிறுவன மேலாளரிடம் நன்கொடை கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: