சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!

நாமக்கல்: ராசிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தொழிலாளி சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். தோழியின் வீட்டுக்குச் சென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து சிலம்பரசன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: