சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்

சிவகாசி: சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமானதுடன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: