புதுச்சேரி அருகே 100 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இளைஞர்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே 100 அடி பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பள்ளத்தில் பாய்ந்த கார் பக்கவாட்டில் இருந்த வேப்பமர கிளையில் சில விநாடிகளில் தொங்கிய படி கீழே விழுந்தது.

Related Stories: