ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கனக்கம்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை தாக்கியதாக ஸ்ரீகாந்த், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

Related Stories: