அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும்: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி: பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும்; புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: