இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதமடித்தார் ஆஸி.யின் கேமரூன் கிரீன..!!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸி.யின் கேமரூன் கிரீன் சதமடித்தார். தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 14வது சதமடித்து விளையாடி வரும் நிலையில் கிரீன் தனது முதல் சதத்தை அடித்தார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 350 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா வலுவாக உள்ளது.

Related Stories: