விளையாட்டு மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம் Mar 08, 2023 மகளிர் தினம் பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை : மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம். மும்பையில் நடைபெறும் குஜராத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் கிடையாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி