ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையங்களில் இலவச மருத்துவ ஆலோசனை

35 ஆண்டுகளுக்கு மேலாக, பல தாலாட்டும் தாய் மடிகளிடம் தனது சாதனைகளை படைத்து வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையங்களில் தமிழகம் முழுவதும் 2023 மகளிர் தினத்தையொட்டி குழந்தையில்லாத தம்பதியர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சிறப்பு சலுகைகளுடன் பிப்ரவரி 24 முதல் மார்ச் 10, 2023 வரை தம்பதியர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை பரிசோதனைகள், மற்றும் IVF, IUI, ICSI போன்ற சிகிச்சைகளில் மாபெரும் சிறப்பு சலுகைகள்.

திருமணமாகி ஓராண்டுக்கு மேலான தம்பதியர், 30 வயதை தாண்டிய தம்பதியர், அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட தம்பதியர், மரபணு குறைபாடுள்ள குழந்தைகளை கருத்தரித்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்தியாவிலுள்ள அனைத்து கிளைகளிலும் மகிழ்ச்சியோடு சிகிச்சை தருகின்றோம். உங்கள் சந்தேகங்களுக்கு மருத்துவரை நேரில் அணுகி விளக்கம் பெற்று, சிகிச்சை பெற்று இனி எங்களுக்கும் ஒரு குழந்தை என்று உணர இருப்போம், என ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: