அதே பலன்களுடன், மறு வடிவமைப்பில் பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ்

பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் ஆனது ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் தீவிர ேபாராட்டுத்துக்கு பிறகு, 1998ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும்  காலப்போக்கில் முழுமைப்படுத்தப்பட்டது. இந்த பன்முகத்திறன் நிவாரண தைலம் 25ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதே பலன்களுடன் பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் பேக்கிங் முறையை மறு வடிவமைப்பு செய்துள்ளது. பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் ஆமணக்கு விதை மற்றும் வேர், கிருஷ்ண துளசி, பாதாம், குமரி கற்றாழை மற்றும் ஆளி விதை ஆகிய குணநலன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது,

மேலும் அனைத்து மருத்துவ குணங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. அது முதன்மையாக வலியை போக்கவும் உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கும் ஒரு தீர்வாக செயலாற்றுகிறது. மூட்டு வலி முதல் குதிகால் வெடிப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது. 2025 இறுதிக்குள், பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்றும், புதிய பேக்கை www.amazon.in இல் கொள்முதல் செய்யலாம். அது விரைவில் அனைத்து  பிற மின்-வணிக தளங்கள் மற்றும் உங்கள் அருகாமை கடைகளில் கிடைக்கும் என்றும் அதன் தலைவர் ரமேஷ் குமார் ஜெயின் தெரிவிக்கிறார்.

Related Stories: