தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தது. காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் நிகழ்விடத்திலேயே பலியானது.

Related Stories: