டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நடிகை குஷ்பு..!!

டெல்லி: டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு பதவியேற்றுக் கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு 3 ஆண்டுகள் வரை பதவியில் நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: