மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து திருச்செந்தூர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

திருநெல்வேலி: திருச்செந்தூர் அமளிநகர் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அமளி நகர் கடற்கரையில் மீன் ஏலம் விடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதால் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

Related Stories: