பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, கட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் சுமார் 50 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Related Stories: