குஜராத் மாநிலம் பதன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..!!

பதன்: குஜராத் மாநிலம் பதன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பதன் மாவட்டத்தில் வராஹி பகுதியில் லாரி  மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: