தமிழகம் கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் Feb 15, 2023 கச்சராயபாளையம் சின்னசேலம் அரசு பஸ் கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசுப் பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மண்டல பொது மேலாளர் அர்ஜூனன் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை