சென்னை: வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது. மே 17இல் 165, மே 18 இல் 200, மே 19இல் 95 என 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.