குற்றம் ஓசூரில் மழலையர் பள்ளி கட்டட அனுமதிச் சான்று வழங்க ரூ.42,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது..!! Feb 14, 2023 மாவட்டம் ஓசூர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழலையர் பள்ளி கட்டட அனுமதிச் சான்று வழங்க லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். அனுமதி சான்று தர ரூ.42,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கவாஸ்கர், துணை வட்டாட்சியர் மங்கையர்கரசி கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 8ம் வகுப்பு மாணவி 3 மாதம் கர்ப்பம்: தாயின் கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள்
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை