லஞ்சம் வாங்கியதாக திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் கல்குவாரிக்கான அனுமதிச் சான்று அளிக்க ரூ.3 லட்சம் லட்சம் பெற்ற சுரங்கத்துறை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார். ஆல்பர்ட் என்பவரிடம் ரூ.5 லட்சத்துக்கு முன்தொகையாக ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றபோது சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் சிக்கினார். கல்குவாரி அமைப்பதற்கான கள ஆய்வை செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: