கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்.18-ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்

டெல்லி: கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர்  தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18ல் மதுரை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிப்ரவரி 18 மாலை கோவை சென்று ஈஷா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார்.

Related Stories: