அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. அதானி விவகாரத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, எல்ஐசி, வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விவாதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளிலும் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: