மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேர் கைது

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேரை காவல்துறை கைது செய்தது. சேக் முகமது, நல்லசிவம், மதன்குமார், ஷாஜகான், பிரதீஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: