மேல்நிலை குடிநீர் தொட்டியில் நாயின் சடலம்

விருதுநகர்: சிவகாசி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் வீசப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் வீசப்பட்டுள்ளது. நாயின் சடலத்தை தொட்டியில் வீசியவர்கள் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 

Related Stories: