கடினமானவர் கம்மின்ஸ்: புஜாரா சொல்கிறார்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா கூறுகையில், ``டேல் ஸ்டெய்ன் மற்றும் மார்னே மார்கல் ஆகிய இருவரும் அவர்களது கெரியரின் உச்சத்தில் இருந்த 2013-14ம் ஆண்டில் அவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். அவர்கள் பவுலிங்கை எதிர்கொள்வது கடும் சவால் தான். இங்கிலாந்தின் ஆண்டர்சனை எதிர்கொள்வதும் சவாலானதுதான்.

ஆனால் அதையெல்லாம் விட ஆஸ்திரேலிய கண்டிஷனில் கம்மின்ஸை எதிர்கொள்வது தான் மிகக்கடினம். என்னை பொறுத்தமட்டில் வெளிநாட்டு கண்டிஷனில் எதிர்கொள்ள மிக கடினமான பவுலர் கம்மின்ஸ் தான் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

Related Stories: