இந்தியா நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 எல்ஐசி எஸ்பிஐ காங்கிரஸ் கட்சி டெல்லி: நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி