கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!

டெல்லி: கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஜே.பி. நட்டா நியமித்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அண்ணாமலையை இணை பொறுப்பாளர்களாக நியமித்து நட்டா உத்தரவிட்டார்.

Related Stories: