சிவகங்கை அருகே மின்கம்பியில் சிக்கி ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெருமாள் (65) மின்கம்பியில் சிக்கி பலியானார். ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் முதியவர் பெருமாள் உயிரிழந்தார்.

Related Stories: