ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி நிதித்துறையில் கணக்கு உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த நவம்பரில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இடைத்தரகருக்கு சொந்தமான இடங்கள் உட்பட 6 மாவட்டங்களில் 37 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Related Stories: