ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிப்ரவரி 11-ல் ரிசர்வ் வங்கி இயக்குனர்களை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சந்திக்கிறார். பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகான வழக்கமான நடைமுறையாக ரிசர்வ் வங்கி இயக்குனர்களை நிதியமைச்சர் சந்திக்கிறார்.  

Related Stories: