இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022 டிசம்பர் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் 41,929 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் கூறியது.

Related Stories: