ஒன்றிய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பட்ஜெட் மூலம் பலன் கிடைக்கும். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பட்ஜெட் மூலம் ஊக்கம் கிடைக்கும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என மோடி கூறினார்.

Related Stories: