மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: