ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சி

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி வில்மர் பங்கு விலை 2.25%, அதானி போர்ட்ஸ் பங்கு விலை 1.33% வீழ்ச்சியடைத்துள்ளன.

Related Stories: