அலகாபாத், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

குஜராத்: அலகாபாத், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் தலைமை நீதிபதி அரவிந்த் குமாருக்கு பதவி உயர்வு தர பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: