ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 2047ம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களும், பெண்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: