இந்தியா ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் காங்.எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 ஜிபி மிமீ டெல்லி: ஸ்ரீநகரில் விமானம் புறப்பட தாமதமாவதால் காங்.எம்.பி.க்கள் இன்று கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டார்கள். காங். தலைவர் கார்கே உள்பட சில காங்கிரஸ் எம்.பி.-க்கள் இன்று ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்கள்.
அதானி குழுமத்தை தொடர்ந்து ஜேக் டோர்சி மீது ஹிண்டன்பர்க் புகார்: ரூ.8,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு..!!
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி