ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் -எஸ்.டி.பிரபாகரன் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: