சொல்லிட்டாங்க...

* ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்க ஒன்றிய பாஜ அரசு உழைக்கிறது. - பிரதமர் மோடி

* வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும். - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

* நாட்டில் பாஜவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். - விசிக தலைவர் திருமாவளவன்

* தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளாக்கப்படும் சூழலில், ஒன்றியஅரசு இணையதளத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது ஐயங்களை ஏற்படுத்துகிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: