முதல் டி20 போட்டி: நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஞ்சி: முதல் டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

Related Stories: