டாஸ்மாக் வருவாயை பெருக்கியதற்காக அளித்த பாராட்டுச்சான்றிதழால் சர்ச்சை..!!

கரூர்: டாஸ்மாக் வருவாயை பெருக்கியதற்காக அளித்த பாராட்டுச்சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றது. மது விற்பனையை அதிகரித்ததை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: