கரூர் லாலாபேட்டை அருகே வஉசி உருவப்படத்திற்கு சாணி பூசி மர்மநபர் அவமதிப்பு

கரூர்: லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டியில் வஉசி உருவப்படத்திற்கு சாணி பூசி மர்மநபர் அவமரியாதை செய்தனர். வஉசி பேரவையைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் குவிந்துள்ள நிலையில் லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: