இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக அறிவித்தது ஒன்றிய அரசு..!! Jan 09, 2023 யூனியன் அரசு ஜோஷிமத் உத்தரகண்ட் டெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன.
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது