டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார். தனது 30-வது டெஸ்ட் சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பதிவு செய்தார். மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங் 41 டெஸ்ட் சதங்களும் ஸ்டீவ் வாக் 32 டெஸ்ட் சதங்களும் அடித்துள்ளனர்.

Related Stories: