ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்

குவஹாத்தி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி குவஹாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்ற நிலையில் பஞ்சாப் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

The post ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: