இந்தியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு Jan 02, 2023 பஞ்சாப் முதல் அமைச்சர் பகந்த் மான் பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது நடுவானில் விமானத்தில் இருந்து கடலில் குதிப்பதாக பயணி தகராறு: தரையிறங்கியதும் அதிரடியாக கைது
தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைண: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்