சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனமான மரியான் பயோடெக்கின் தயாரிப்புகள் நிறுத்தம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனமான மரியான் பயோடெக்கின் தயாரிப்புகள் நிறுத்தப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: