திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன முன்பதிவு தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. பக்தர்கள் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ 10,000 நன்கொடை, ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: