இந்தியா பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு..!! Dec 07, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!